10th New Book Back தமிழ்நாடு (இயற்கைப் பிரிவுகள் & மானுடப் புவியியல்)

TNPSC GROUP 2/2A & 4 (VAO)

6. தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்

1. கூற்று : செம்மண்ணில் அதிக அளவு இரும்பு ஆக்சைடுகள் உள்ளன.
காரணம் : இது சுவருதலால் உருவாகிறது.
[A] இரண்டும் சரி, விளக்கமும் சரி
[B] இரண்டும் சரி, விளக்கமும் தவறு
[C] கூற்று சரி, காரணம் தவறு.
[D] காரணம் சரி, கூற்று தவறு
 

Show Answer
விடை: B

2. பொருத்துக
A.குளிர்காலம்−1.முன்பருவமழை
B.கோடைக்காலம்−2.ஜூன்-செப்டம்பர்
C.தென்மேற்குபருவக்காற்று−3.மார்ச்-மே
D.வடகிழக்குபருவக்காற்று −4.டிசம்பர்-பிப்ரவரி
[A] 4 3 2 5 1
[B] 5 1 4 3 2
[C] 4 3 2 1 5
[D] 2 5 4 3 1

 

Show Answer
விடை: A

3. கூற்று : தமிழ்நாடு தென்மேற்கு பருவக்காற்று காலங்களில் அதிக மழை பெருகிறது.காரணம் : இது மேற்கு தொடர்ச்சி மலையின் மழை மறைவு பிரதேசத்தில் உள்ளது.
[A] இரண்டும் சரி, விளக்கமும் சரி
[B] இரண்டும் சரி, விளக்கமும் தவறு
[C] கூற்று சரி, காரணம் தவறு.
[D] காரணம் சரி, கூற்று தவறு

 

Show Answer
விடை: A

4. தமிழ்நாட்டின் மாநில விலங்கு மற்றும் இது காணப்படும் இடம் ?
[A] வரையாடு, நீலகிரி
[B] செம்மறியாடு, நீலகிரி
[C] வரையாடு, சேர்வராயன் மலை
[D] புலி, நீலகிரி

 

Show Answer
விடை: A

5. ஆற்றுத் தீவன ஸ்ரீரங்கம்___________ மற்றும் ____________ ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது.
[A] கொள்ளிடம் மற்றும் காவிரி
[B] வைகை மற்றும் காவிரி
[C] பெரியாறு மற்றும் காவிரி
[D] அமராவதி மற்றும் காவிரி

 

Show Answer
விடை: A

6. தேயிலை மற்றும் காபி செடிகள் பயிரிடுவதற்கு ஏற்ற மண் __________ ஆகும்.
[A] வறண்ட மண்
[B] உவர் மண்
[C] மலை மண்
[D] சரளை மண்

 

Show Answer
விடை: D

7. கிழக்கு தொடர்ச்சி மலையின் தென் பகுதியில் உள்ள உயரமான சிகரம் _________
[A] சோலைக்காடு
[B] ஏலகிரி
[C] நீலகிரி
[D] ஆனைமுடி

 

Show Answer
விடை: A

8. கீழ்க்கண்டவற்றுள் மண் அரிப்பினால் அதிக அளவு பாதிக்கப்பட்ட மாவட்டம்
[A] தேனி
[B] மதுரை
[C] தஞ்சாவூர்
[D] இராமநாதபுரம்

 

Show Answer
விடை: A

9. தமிழ்நாட்டில் அதிக பரப்பளவில் காடுகளைக் கொண்ட மாவட்டம்
[A] தர்மபுரி
[B] வேலூர்
[C] திண்டுக்கல்
[D] ஈரோடு

 

Show Answer
விடை: A

10. நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களுக்கு இடையே காணப்படும் பீடபூமி ?
[A] ஈரோடு
[B] சேலம்
[C] கோவை
[D] திருப்பூர்

 

Show Answer
விடை: C

11. பின்னடடையும் பருவக்காற்று ____________ லிருந்து ஈரப்பதத்தை எடுத்துக் கொள்கிறது
[A] அரபிக்கடல்
[B] வங்கக் கடல்
[C] இந்தியப் பெருங்கடல்
[D] தைமுர்க்கடல்

 

Show Answer
விடை: B

12. தமிழ்நாட்டில் அதிக அளவில் மாங்குராவ் காடுகள் காணப்படும் எது ?
[A] இராமநாதபுரம்
[B] நாகப்பட்டினம்
[C] கடலூர்
[D] தேனி

 

Show Answer
விடை: C

13. இந்தியா வன அறிக்கை 2017 இன் படி தமிழ்நாட்டின் வனப்பரப்பளவு ________
[A] 0.2021
[B] 0.2031
[C] 0.212
[D] 0.213

 

Show Answer
விடை: A

14. கீழ்கண்டவற்றுள் அரபிக் கடலில் கலக்கும் ஆறு எது ?
[A] பெரியார்
[B] காவிரி
[C] சிற்றார்
[D] தேனி

 

Show Answer
விடை: A

15. கீழ்கண்டவற்றுள் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையில் அமையாத கணவாய் எது ?
[A] பாலக்காடு
[B] செங்கோட்டை
[C] போர்கார்ட்
[D] அச்சன்கோவில்

 

Show Answer
விடை: C

16. தமிழ்நாட்டின் அட்சப் பரவல் _____________ முதல் ___________ வரை உள்ளது
[A] 8 ° 4` வ முதல் 13 ° 35` வ வரை
[B] 8 ° 5`தெ முதல் 13° 35` தெ வரை
[C] 8 ° 0` வ முதல் 13° 05` வ வரை
[D] 8 ° 0` தெ முதல் 13° 05`தெ வரை

 

Show Answer
விடை: A

17. தமிழ்நாட்டின் தீர்க்கப்பரவல் ___________ முதல் ___________ வரை உள்ளது
[A] 76 18` கி முதல் 80 ° 20` கி வரை
[B] 76 ° 18` மே முதல் 80 ° 20` மே வரை
[C] 10 ° 20` கி முதல் 86° 18` கி வரை
[D] 10° 20` மே முதல் 86 ° 18` மே வரை

 

Show Answer
விடை: A

18. தமிழ்நாட்டின் உள்ள மிக உயரமான சிகரம் _________
[A] ஆனைமுடி
[B] தொட்டபெட்டா
[C] மகேந்திர கிரி
[D] சேர்வராயன்

 

Show Answer
விடை: B

7. தமிழ்நாடு – மானுடப் புவியியல்

1. கூற்று : நீலகிரி தமிழ்நாட்டின் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம்.காரணம் : இது தமிழகத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது.
[A] இரண்டும் சரி, சரியான விளக்கம் ஆகும்.
[B] இரண்டும் சரி, விளக்கம் தவறு
[C] கூற்று சரி, காரணம் தவறு.
[D] காரணம் சரி, கூற்று தவறு

 

Show Answer
விடை: B

2. கூற்று : கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மண்டலம் தமிழகத்தின் ஜவுளி பள்ளத்தாக்கு என அழைக்கப்படுகிறது.காரணம் : இவைகள் நெசவாலைகள் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்கு அளிக்கின்றன.
[A] இரண்டும் சரி, சரியான விளக்கம் ஆகும்.
[B] இரண்டும் சரி, விளக்கம் தவறு
[C] கூற்று சரி, காரணம் தவறு.
[D] காரணம் சரி, கூற்று தவறு

 

Show Answer
விடை: A

3. மும்பை மற்றும் டில்லியை அடுத்த இந்தியாவின் மூன்றாவது பெரிய விமான நிலையம் __________ ஆகும்.
[A] கல்கத்தா
[B] பெங்களுரு
[C] ஹைதராபாத்
[D] சென்னை

 

Show Answer
விடை: D

4. இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மதிப்புகளுக்கு இடையிலுள்ள வேறுபாடு ___________ என அழைக்கப்படுகிறது.
[A] வர்த்தக சமநிலை
[B] பொருளாதார சமநிலை
[C] பணவீக்கம்
[D] வளர்ச்சி சமநிலை

 

Show Answer
விடை: A

5. பொருத்தக
A.பாக்சைட்−1.சேலம்
B.ஜிப்சம்−2.சேர்வராயன்மலை
C.இரும்பு−3.கொயம்புத்தூர்
D.சுண்ணாம்புக்கல் −4.திருச்சி
[A] 2 4 1 3
[B] 2 4 3 1
[C] 1 3 2 4
[D] 4 3 2 1

 

Show Answer
விடை: A

6. சாத்தனூர் அணை _______________ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது .
[A] தென்பெண்ணை
[B] காவிரி
[C] பெரியாறு
[D] செய்யாறு

 

Show Answer
விடை: A

7. இந்தியாவில் பொது – தனியார் கூட்டு நடவடிக்கையின் கீழுள்ள மொத்த சாலை திட்டங்களின் 20% அதிகமாக பங்களிக்கும் தமிழகம் ___________ இடத்தைப் பிடித்துள்ளது.
[A] முதல்
[B] இராண்டாம்
[C] மூன்றாம்
[D] ஐந்தாம்

 

Show Answer
விடை: B

8. தமிழ்நாட்டிலுள்ள பெரிய மற்றும் சிறிய துறைமுகங்களில் எண்ணிக்கை ?
[A] 3 மற்றும் 15
[B] 4 மற்றும் 16
[C] 3 மற்றும் 16
[D] 4 மற்றும் 15

 

Show Answer
விடை: A

9. தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் வேளாண்மை துறையின் பங்கு _____________ %.
[A] 0.21
[B] 0.22
[C] 0.23
[D] 0.24

 

Show Answer
விடை: A

10. தமிழ்நாட்டின் இராண்டாவது முக்கிய உணவுப்பயிர் ?
[A] பருப்பு வகை
[B] சிறுதானியங்கள்
[C] எண்ணெய் வித்துக்கள்
[D] நெல் தானியம்

 

Show Answer
விடை: B

11. 2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் தமிழகத்தின் எழுத்தறிவு சதவிகிதம் ?
[A] 80.32
[B] 62.33
[C] 73.45
[D] 80.09

 

Show Answer
விடை: B

12. தமிழ்நாட்டின் மிகப்பெரிய நீர்மின்சக்தி திட்டம் ?
[A] மேட்டூர்
[B] பாபநாசம்
[C] சாத்தனூர்
[D] துங்கபத்ரா

 

Show Answer
விடை: A

13. தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் டெல்டா ?
[A] காவிரி
[B] மகாநதி
[C] கோதாவரி
[D] கிருஷ்ணா

 

Show Answer
விடை: A

 3,765 total views,  67 views today

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: