6th New Book பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம்

 

பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் (BOOK BACK QUESTIONS ANSWER)

1. பேரண்டம் உருவாகக் காரணமான நிகழ்வு எது ?
[A] கருந்துளைகள்
[B] பெரு வெடிப்பு
[C] காஷ்மிக் கதிர்வீச்சு
[D] ஈர்ப்பியல் விளைவு

Show Answer
விடை: B

2. இரு வான்பொருட்களுக்கு இடையிலான தொலைவை அளக்க உதவும் அளவு ________ .
[A] ஒளி ஆண்டு
[B] வானியல் அலகு
[C] நேனோ மீட்டர்
[D] ஒலி ஆண்டு

Show Answer
விடை: A

3. சூரிய குடும்பத்தின் மையம் __________
[A] சூரியன்
[B] பூமி
[C] நிலவு
[D] எதுவும் இல்லை

Show Answer
விடை: A

4. கோள் என்ற வார்த்தையின் பொருள் என்ன ?
[A] நீர்க்கோளம்
[B] சுற்றுப்பாதை
[C] சுற்றுவருபவர்
[D] எதுவும் இல்லை

Show Answer
விடை: B

5. அதிக துணைக்கோள் கொண்ட கோள் ?
குறிப்பு : புத்தகக் குறிப்பின் படி விழாயன். தற்போதைய கண்டுபிடிப்பின் படி செவ்வாய்.
[A] செவ்வாய்
[B] விழாயன்
[C] யுரேனஸ்
[D] சனி

Show Answer
விடை: B

6. நிலவிற்கு அனுப்பபட்ட முதல் இந்திய விண்கலம் ?
[A] சந்திராயன்
[B] மங்கல்யான்
[C] ஆரியப்பட்டா
[D] அப்பொல்லோ

Show Answer
விடை: A

7. புவியின் சாய்வுக் கோணம் ?
[A] 24.5°
[B] 123.5°
[C] 23°
[D] 23.5°

Show Answer
விடை: D

8. நிலநடுக்கோடு சூரியனை நேராகச் சந்திக்கும் நாட்கள் ___________ மற்றும் __________ .
[A] மார்ச் 21, செப் 23
[B] மார்ச் 23, செப் 21
[C] மார்ச் 22, செப் 22
[D] மார்ச் 21, செப் 21

Show Answer
விடை: A

9. சூரிய அண்மை நிகழ்வின் போது புவி சூரியனுக்கு _____________ இல் காணப்படும்
[A] இடையில்
[B] மிக தொலைவில்
[C] மிக அருகில்
[D] எதுவும் இல்லை

Show Answer
விடை: C

10. புவியின் மேற்பரப்பின் மீது ஒளிபடும் பகுதியையும், ஒளி படாத பகுதியையும் பிரிக்கும் கோட்டிற்கு _______ என்று பெயர்.
[A] நிலநடுக்கோடு
[B] கடகரேகை
[C] ஒளிர் வட்டம்
[D] மகரரேகை

Show Answer
விடை: C

11. புவி தன் அச்சில் சுழல்வதை இவ்வாறு அழைக்கிறோம்?
[A] சுற்றுதல்
[B] பருவகாலங்கள்
[C] சுழலுதல்
[D] ஓட்டம்

Show Answer
விடை: C

12. மகரரேகையில் சூரியக்கதிர்கள் செங்குத்தாக விழும் நாள்
[A] மார்ச் 21
[B] ஜூன் 21
[C] செப்டெம்பர் 23
[D] டிசம்பர் 22

Show Answer
விடை: D

13. சூரியக்குடும்பம் அடங்கியுள்ள விண்மீன் திரள் மண்டலம்
[A] ஆண்டிரோமெடா
[B] மெகலனிக்கிளவுட்
[C] பால்வெளி
[D] ஸ்டார்பர்ஸ்ட்

Show Answer
விடை: C

14. மனிதன் தன் காலடியை பதித்துள்ள ஒரே விண்பொருள்
[A] செவ்வாய்
[B] சந்திரன்
[C] புதன்
[D] வெள்ளி

Show Answer
விடை: B

15. எந்த கோளால் தண்ணீரில் மிதக்க இயலும் ?
[A] வியாழன்
[B] சனி
[C] யுரேனஸ்
[D] நெப்டியூன்

Show Answer
விடை: B

16. பொருந்தாதைக் காண்.
வெள்ளி, விழாயன், நெப்டியூன், சனி
[A] வெள்ளி
[B] சனி
[C] வியாழன்
[D] நெப்டியூன்

Show Answer
விடை: A

17. பொருந்தாதைக் காண்.
சிரியஸ், ஆண்டிரோமெடா, பால்வெளி, மெகலனிக்கிளவுட்
[A] சிரியஸ்
[B] ஆண்டிரோமெடா
[C] பால்வெளி
[D] மெகலனிக்கிளவுட்

Show Answer
விடை: A

18. பொருந்தாதைக் காண்.
புளுட்டோ, ஏரிஸ், செரஸ், அயோ
[A] புளுட்டோ
[B] ஏரிஸ்
[C] செரஸ்
[D] அயோ

Show Answer
விடை: D

19. பொருந்தாதைக் காண்.வால்விண்மீண்கள், சிறுகோள், விண்வீழ்கல், குறுளைக்கோள்
[A] வால்விண்மீண்கள்
[B] சிறுகோள்
[C] விண்வீழ்கல்
[D] குறுளைக்கோள்

Show Answer
விடை: D

20. பொருந்தாதைக் காண்.
தரை ஊர்தி , சுற்றுக்கலம், வானூர்தி, விண்கலம்
[A] தரை ஊர்தி
[B] சுற்றுக்கலம்
[C] வானூர்தி
[D] விண்கலம்

Show Answer
விடை: D

21. பொருத்துக
A.வெப்பமானகோள்−1.செவ்வாய்
B.வளையம்உள்ளகோள்−2.நெப்டியுன்
C.செந்நிறக்கோள்−3.வெள்ளி
D.உருளும்கோள் −4.சனி
[A] 1 2 3 4 5
[B] 3 4 1 5 2
[C] 1 4 3 5 2
[D] 3 4 5 1 2

Show Answer
விடை: B

22. கூற்றுகளை ஆராய்க.
1. வெள்ளிக் கோள் கிழக்கிலிருந்து மேற்காகச் சுற்றுகிறது
2. ஜூன் 21 ஆம் நாளன்று கடகரேகையில் சூரியக் கதிர் செங்குத்தாக விழும்
3. செவ்வாய் கோளுக்கு வளையங்கள் உண்டு.
[A] 1 மற்றும் 2
[B] 2 மற்றும் 3
[C] 1, 2 மற்றும் 3
[D] 2 மட்டும்

Show Answer
விடை: A

23. கூற்று 1 : புவி, நீர்க்கோளம் என அழைக்கப்படுகிறது.
கூற்று 2 : புவி தன் அச்சில் சுழலுவதால் பருவ காலங்கள் ஏற்படுகின்றன.
[A] கூற்று 1, கூற்று 2 தவறு
[B] கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
[C] இராண்டும் சரி
[D] இரண்டும் தவறு

Show Answer
விடை: A

24. விண்மீன்களின் தொகுப்பு ?
[A] வால்விண் மண்டலம்
[B] விண்மீன் திறள் மண்டலம்
[C] விண்வீழ்கல் மண்டலம்
[D] குறுளைக்கோள்கள்

Show Answer
விடை: B

25. சூரியக்குடும்பத்திற்கு அருகில் உள்ள விண்மீன்திரள் மண்டலம் எது ?
[A] ஆண்டிரோமெடா
[B] பால்வெளி
[C] மெகலினிகிளவுட்
[D] சிரியஸ்

Show Answer
விடை: A

26. பிரகாசமான கோள்
[A] புதன்
[B] வெள்ளி
[C] சூரியன்
[D] நிலவு

Show Answer
விடை: B

27. உயிரினங்களை உள்ளடக்கிய கோளம்
[A] புவி
[B] செவ்வாய்
[C] நிலவு
[D] இவை அனைத்தும்

Show Answer
விடை: A

28. லீஃப் ஆண்டு என்பது எத்தனை நாட்களை கொண்டது?
[A] 365
[B] 366
[C] 364
[D] 367

Show Answer
விடை: B

 

 4,893 total views,  64 views today

7 thoughts on “6th New Book பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம்”

  1. Love you Anna..❤️❤️

    Nandrii Anna..🙏
    By unkal thambii..💜
    Anna since one line questions and answers kuduga na..

  2. முருகன் . பா

    21 கேள்வி தவறாக உள்ளது…. 23 கேள்வியில் அதில் உள்ள choise சற்று குழப்புகிறது….

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: